ண்மையான உள்ளத்தோடு இயேசுகிறிஸ்துவின் பணியில் இணைந்து செயல்பட விரும்புவோர் தொடர்புகொள்ளுங்கள். 

 

  • இயேசுவில் அதிக அன்புள்ளவர்கள்!
  • உண்மையாக இயேசுவின் சத்தியத்தை பின்பற்றுபவர்கள்! பின்பற்ற நினைப்பவர்கள்!
  • ஆத்தும பாரம் உள்ளவர்கள்!
  • பிறருக்காக மனதுருகி ஜெபிப்பவர்கள்!
  • ஆவிக்குரிய சகோதரர்களை விழிப்புணர்வு ஏற்படுத்தி உயிர்ப்பிக்க வேண்டும் என்று கருதுபவர்கள்!
  • தவறான போதனைகளிலிருந்து சபை ஆத்துமாக்களை இரட்சிக்க வேண்டும் எனும் எண்ணம் உள்ளவர்கள்!

 


எம்மோடு தொடர்புகொள்ளுங்கள் 

இணைந்து செயல்படுவோம் !

 

தொடர்புகளுக்கு»